Popular News
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்விரைவில் தென்னிந்தியாவுக்கு படகுச் சேவைபேஸ்புக் மூலம் பொலிஸாரை அவமதித்த இளைஞன் கைதுசாதித்துக் காட்டிய குசால் பெரேராரஞ்சன் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும்இந்தியா எம்மை தாக்கினால் தக்க பதிலடி கொடுப்போம்ஹபாயா அணிந்து செல்லுமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்பாளர்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வுஇராஜாங்க அமைச்சர் ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் மாளிகைக்காடு நூர் பள்ளிவாசலுக்கு நவீன எல்.ஈ.டி மின்விளக்குகள்இந்தியா-பாகிஸ்தான் எல்லை முறுகல்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர். பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும். சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச்...

விரைவில் தென்னிந்தியாவுக்கு படகுச் சேவை

காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவுக்கு பயணிகள் மற்றும் சரக்கு படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்ட...

பேஸ்புக் மூலம் பொலிஸாரை அவமதித்த இளைஞன் கைது

பேஸ்புக் ஊடாக பிட்டிகல பொலிஸாரை அவமதித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் போலி பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, தேவையற்ற சொற் பிரயோகங்களால் பொலிஸாரை  அவமதிக்கும் வகையில் பதிவுகளை இட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெ​ய்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த  20...

சாதித்துக் காட்டிய குசால் பெரேரா

போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இலங்கையின் குசால் பெரேரா அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளார். தென் ஆப்ரிக்கா அணியுடன் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி சாதனை வெற்றியைப் பதிவு செய்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான...

*புனித கங்கையாகிப்போன பொண்டுகள் சேனையும் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் எதேச்சதிகாரமும்*

*பொண்டுகள் சேனை* பொண்டுகள் சேனை என்பது கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நிர்வாக எல்லையில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள இயற்கை வளம் கொண்ட மனங்களை ஈர்க்கும் ஒரு பிரதேசமாக...

முஸ்லிம் தனித்துவ அரசியலின் சதுரங்க விளையாட்டு

மனித நாகரீக வளர்ச்சியில் இனக்குழுக்களாக அலைந்து திரிந்த மக்கள் தமக்கான நிரந்தர வதிவிடங்களை வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்ட இடங்களில் அமைத்துக் கொண்டனர். இவ்வாறு அமைந்த தமது நிரந்தர வதிவிடம் அம்மக்கள் குழுக்களின் பாரம்பரிய...

இலங்கை வரலாறு என்ற நூல் வெளியீடு

-எஸ்.எம்.எம்.முர்ஷித்- வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் ஆசிரியை திருமதி.சிவகுரு ஜெயமாலினி ராமகிருஸ்ணனினால் எழுதப்பட்ட இலங்கை வரலாறு என்ற நூல் வெளியீடு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப்...

(கடந்து வந்த பாதை)மீராவோடை பாடசாலை காணி விடயத்தில் தேரர் தலையிடுவது சரியா.? உண்மையில் நடந்தது, என்ன.?

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மட்டக்களப்பு கல்குடா மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதான குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த(18- 07-2017) அன்று செவ்வாய்கிழமை காலை வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் கண்டன...

ரிதிததென்ன பாடசாலை சாதனை

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான ரிதிதென்னயில் அமைந்துள்ள இக்ரஹ் வித்தியாலயத்தில் இம்முறை வெளியான க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் அப் பாடசாலைபிரதேசத்தில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய...

சீர்மை வள இடப்படுத்தி (URL)

பொதுவாக இணையத்தின் சேவைகள் அனைத்தையும் அணுகுவதற்கு ஒரு பாதை மற்றும் இடம் காணப்படவேண்டும். அந்தப் பாதை மற்றும் வளம் காணப்படும் இடத்தின் அமைவிடத்தைக் குறித்து நிற்பதே இந்த சீர்மை வள இடப்படுத்தி என்ற...

ஆட்களப் பெயரும் மேல்மட்ட ஆட்களப் பெயரும்

இணையத்தளம் ஒன்றின் சீர்மை வள இடப்படுத்தியில் அமைந்துள்ள தனித்துவமான முகவரி ஆட்களப் பெயர் (Domain Name) எனப்படும். ஆட்களப் பெயரில் உள்ளதும், இறுதியில் குற்றுடன் இணைந்தாக முடிவடையும் சில பின் ஒட்டுக்கள் மேல்மட்ட ஆட்களப்...

இந்த வருடம் இதுவரையில் – 282 கொலைகள், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்

இந்த வருடம் இதுவரையில் இலங்கையில் 282 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 1779 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 282 கொலைச் சம்பவங்களில் 28 கொலைகள் துப்பாக்கி பிரயோகத்தில் இடம்பெற்றுள்ள...

வட்ஸ்அப் செயலியில் புதிய திருப்பம்…!

வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வட் செய்ய முடியும். வட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஐந்து பேருக்கு மட்டும் ஃபார்வட் செய்யக் கூடியதாக கட்டுப்படுத்தப்பட்டது....

உலகளாவிய ரீதியில் வாட்ஸ் அப் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு

ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில்...

செவ்வாய் கிரக ஆய்வில் நாசா சாதனை.!

நாசா கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் தூரம் பயணிக்கக் கூடிய...

ஜி.பி.எஸ் இல்லாமலேயே இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்பம்!

இடத்தடங்காட்டி எனப்படும் ஜிபிஎஸ்(Global positioning system) வசதி இல்லாத பகுதிகளில் மனிதர்கள் மற்றும் ரோபோட்களின் இருப்பிடத்தை கண்டறியும் வகையிலான அல்காரிதம் ஒன்றை விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. அக்குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானி...

பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..?

ஜப்பானியர்கள் சொல்கிறார்கள்; மூன்றுபேர் சேர்ந்தும் எங்கள் நாட்டு இளம் பெண்களை கற்பழிக்க முடியாது. சீனர்கள் சொல்கிறார்கள்; ஐந்து பேர் சேர்ந்தாலும் எங்கள் நாட்டு சிறுவர்களை கடத்த முடியாது. காரணம், அந்நாடுகளில் சிறுவர்கள், பெண்கள்...

முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளின் ஹபாயாக்களை பொசுக்கும் இனத்துவேச தீயும் அதற்கான சட்ட ரீதியான பதிலடியும்.

இலங்கையில் அண்மைய காலங்களாக எமது பெண்மணிகள் அடுப்பங்கறை கலாசாரத்திலிருந்து மீண்டு தாங்களாகவே படித்து ஒவ்வொரு துறைகளிலும் மிளிர்ந்து கொண்டிருப்பதனூடாக தாங்களும் சாதிக்கப்பிறந்தவர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டிருப்பதையும் நாம் காண்கின்றோம். 15,000க்கு மேற்பட்டவர்கள் போட்டிப்பரிட்சை எழுதி அதில்...

இன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்

(ஆக்கம் : சமீன் முஹம்மட் சஹீத் - நிந்தவூர்) இன்றைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் தேவையற்றதாகினும் இன்றியமையாத ஓர் அங்கமாக இந்த சமூக வலைத்தளங்கள் மற்றும் சினிமா உருவெடுத்துள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன்...

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர் திகைத்த அதிசயங்கள்…..Dr. Gary Miller (Abdul-Ahad Omar))

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர் திகைத்த அதிசயங்கள்.....Dr. Gary Miller (Abdul-Ahad Omar)) கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில்🔢 கணக்குப்...

இனிப்பு மிகுந்த பானங்களை அருந்துவதால் வருடம் தோறும் 184,000 பேர் மரணம்!.

மிகுந்த இனிப்புச் சுவை கொண்ட பானங்களால் வருடம் தோறும் 184,000 பேர் வரையிலானவர்கள் மரணிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட் இவ் ஆய்வில் போதியளவு ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ் ஆய்விற்காக 1980 ஆம்...

இலங்கை யூணாணி மருத்துவத்துறைக்கு உயிரூட்டிய பெருத்தலைவர் அல்ஹாஜ் மர்ஹூம் ஸேர் ராஸிக் பரீத்

#நாளைய தேசம் ஆயுர்வேத,சித்த மற்றும் யூணாணி மருத்துறைகளை உள்ளடக்கியதாக 1929ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இலங்கை சுதேசி மருத்துவக்கல்லூரி ஆகும்.இக்கல்லூரியின் வளர்ச்சி மற்றும் இதர அபிவிருத்தி நடவடிக்கைக் சம்பந்தமாக ஆராய்வதற்காக 1946ம் ஆண்டு அன்றைய ஆளுநரால்...

உலக வரலாற்றுப் பதிவுகளுக்கமைய  நவம்பர் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்று

உலக வரலாற்றுப் பதிவுகளுக்கமைய நவம்பர் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக... ரஷ்யாவின் தலைசிறந்த நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் ( Leo Tolstoy) 1910ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி Ryazan பிராந்தியத்தில் Astapovo எனும் ரயில் நிலையத்தில்...

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி

வரலாற்று ஏடுகளில் நவம்பர் 07ஆம் திகதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்றாக... நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியாக வரலாறு படைத்த உன்னத விஞ்ஞானியான மாரி கியூரி ( Marie Curie) 1867ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07ஆம்...

Your ads here

o

Most read

error: Content is protected !!