நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி

0
18

வரலாற்று ஏடுகளில் நவம்பர் 07ஆம் திகதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்றாக…

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியாக வரலாறு படைத்த உன்னத விஞ்ஞானியான மாரி கியூரி ( Marie Curie) 1867ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 07ஆம் திகதி போலந்தில் Warsaw நகரில் பிறந்தமை பதிவாகியுள்ளது!
Manya Sklodowska என்ற இயற்பெயர் கொண்ட அவர் பிரான்ஸில் குடியேறி Radium
கண்டுபிடித்த விஞ்ஞானி Henri Becquerel உடன் இணைந்து ஆய்வுகள் செய்து Radioactivity கதிரியக்கம் குறித்தும் முதல் தடவையாக உலகுக்கு அறிவித்தார் !

அவர் 1911ல் இராசயனவியலுக்காகவும், 1903ல் கணவரான Pierre Curie பியரி கியூரியுடன் இணைந்து பௌதிகவியலுக்காகவும் நோபல் பரிசை வென்றார்!

மாரி கியூரி 1934ஆம் ஆண்டு ஜூலை 04ஆம் திகதி பிரான்ஸில் Sallanchas எனுமிடத்தில் காலமானார்!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here