இந்த கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கையை வேற லெவலுக்கு மாற்றும்.!

0
19

மருத்து விவரங்களை பிரேஸ்லெட் போன்ற சாதனத்தில் பதிவேற்றம் செய்து அவற்றை விரும்பும் நேரத்தில் இயக்குவோம் என யார் யோசித்திருக்க முடியாது. ஆனால் இன்று இதுபோன்ற பிரேஸ்லெட்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

அறிவியளார்கள் மற்றும் வடிவமைப்பாளர்களால் பல்வேறு கற்பனை விஷயங்கள் உணர்வு பூர்வமான சாதனங்களாக மாறி வருகின்றன. நேற்று வரை கான்செப்ட் வடிவம் கொண்டிருந்த சாதனங்கள் நாளைக்கே விற்பனைக்கு வந்துவிட்டன. கண்டுபிடிப்புக்கள் விஷயத்தில் இது இன்னும் ஒருபடி மேல் சென்றுவிட்டது. அந்த வகையில் நம் வாழ்க்கையை எளிமையாக்கும் சில தொழில்நுட்பங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

1 – மிதக்கும் தீவு மிதக்கும் லகூன் தீவு

2 - யு.எஸ்.பி.

2 – யு.எஸ்.பி. பேருந்தில் யு.எஸ்.பி. போர்ட்

 3 - ஸ்டால்

3 – ஸ்டால் சூப்பர்மார்கெட் வாயில் உங்களது செல்லப்பிராணிக்கான ஸ்டால்

4 - ஆரஞ்சு ஜூஸ்

4 – ஆரஞ்சு ஜூஸ் மை ஆரஞ்சு மற்றும் மாங்கோ ஜூஸ் பாட்டிலில் எவ்வளவு ஜூஸ் மீதம் இருக்கிறது என்பதை தெளிவாக பார்க்கலாம்

5 - சார்ஜர்
5 – சார்ஜர் நண்பரின் குழந்தை தனது ஷூக்களை சோஃபா மூலம் சார்ஜ் செய்கிறார். ஆனால் இது விசித்திர இடம்.

6 - மின்விளக்கு

6 – மின்விளக்கு கழிவறையினுள் நீல நிற மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் எவரும் போதை பொருள் பயன்படுத்த முடியாது.

7 - கொல்ஃப்

7 – கொல்ஃப் கொல்ஃப் விளையாட்டரங்கின் அருகில் இருக்கும் குளத்தில் மீன்களுக்கென உணவு வழங்க சிறிய ஓட்டை வழங்கப்பட்டுள்ளது.

8 - பார்க்கிங்

8 – பார்க்கிங் இந்த சூப்பர்மார்கெட்டில் நாய்களுக்கென பார்க்கிங் இடம் வழங்கப்பட்டுள்ளது.

9 - அல்ட்ராசவுண்ட்

9 – அல்ட்ராசவுண்ட் 3D முறையில் ப்ரின்ட் செய்யப்பட்டிருக்கும் கேஸ்ட் அல்ட்ராசவுண்ட் மூலம் உடைந்த எலும்புகளை 40 சதவிகிதம் வரை சரி செய்துவிடுகிறது.

10 - மறு விற்பனை

10 – மறு விற்பனை பிளாஸ்டிக் மாற்றாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய கேன்கள்.

11 - வீல்சேர்

11 – வீல்சேர் இந்த வீல்சேர்களை பிரெஸல்களின் படிக்கட்டுகளில் பயன்படுத்தலாம்.

12 - கதவு

12 – கதவு சிறிய கண்ணாடி கதவு ஒரு பள்ளியில் குழந்தைகள் கடக்க வைக்கப்பட்டுள்ளது.

13 - வழிகாட்டி

13 – வழிகாட்டி வீட்டு உறுப்பினர்கள் மற்றும் தெரு விவரங்களுடன் வரைபடம்

14 - மரம்

14 – மரம் பிரென்ச் சூப்பர்மார்கெட் ஒன்றில் வைன் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மட்டும் தரை முழுக்க மரத்தால் செய்யப்பட்டுள்ளது.

15 - ஐபோன்

15 – ஐபோன் இந்த நகரத்தில் ஐபோன் அடிமைகளுக்கென டிராஃபிக் லைட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

16 - சன்ஸ்கிரீன்

16 – சன்ஸ்கிரீன் இந்த கடற்கரையில் சன்ஸ்கிரீன் ஸ்டேஷன் இருக்கிறது.

17 - விளையாட்டரங்கம்

17 – விளையாட்டரங்கம் கோபென்ஹேகனில் குழந்தைகள் சைக்கிள் ஓட்டி விளையாடி தனி இடம் இருக்கிறது.

18 - மின்விளக்கு

18 – மின்விளக்கு இந்த துணிக்கடையில் ஒரு நாளின் வெவ்வேறு சமயங்களில் இருக்கும் சூழலை பிரதிபலிக்கும் மின்விளக்குகள் இடம்பெற்றிருக்கிறது. இதனால் ஆடையை சிறப்பாக தேர்வு செய்யலாம்.

19 - பெல்ட்

19 – பெல்ட் இந்த செக்-அவுட் லேண் பொருட்கள் பெல்ட் பகுதியை கடக்கும் போது ஸ்கேன் செய்யும்.

20 - மாணவர் தேவை

20 – மாணவர் தேவை மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் நிறைந்த வென்டிங் இயந்திரம்.

21 - ஏ.சி. வசதி

21 – ஏ.சி. வசதி பாரின் வெளியே நாய்களுக்கென ஏ.சி. வசதி கொண்ட தங்கும் அறை.

22 - பிரேஸ்லெட்

22 – பிரேஸ்லெட் இந்த பிரேஸ்லெட்டில் அணிந்திருப்பவரின் மருத்துவ விவரங்கள், அவரது உறவினரின் தொடர்பு விவரங்கள் உள்ளிட்டவை ஸ்கேன் கோடு வடிவில் இடம்பெற்றிருக்கிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here