உலகில் அதிகூடிய வயதில் வாழும் மனிதர் அடையாளம் காணப்பட்டார்!

0
11
உலகில் வாழும் மனிதரில் அதிகூடிய வயதானவராக ஜப்பானைச்  சேர்ந்த  கனி தனக்கா (Kane Tanaka),  என்ற பெண்மணி  அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு இன்றுடன் 116 வயது முடிந்து 67 நாள்களானது என உறுதிப்படுத்தப்பட்டது.
கனி தனக்கா  1903ஆம் ஆண்டு பிறந்துள்ளார. அதே ஆண்டில்தான் ரைட் சகோதரர்கள் விமானத்தை இயக்கிச் சாதனை படைத்தும் குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிகூடிய வருடம் வாழ்ந்த பிரானஸ் நாட்டை சேர்ந்த  ஜீன் லூயி கெல்மெண்டைச் (Jeanne Louise Calment) அவரின் சாதனையை முறியடிப்பதாயின் இன்னும் 6 ஆண்டுகள் வாழவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here