நவீன வசதிகளுடன் அசர வைக்கும் ஓப்போ எப் 11 புரோ.!

0
18

ஓப்போ நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. ஓப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இளைஞர்களையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், டிஸ்பிளே, கேமரா, வடிவம், சாப்ட்வேர் என்று ஓப்போ நிறுவனம் அசத்தும் புதிய மாடலான எப்11 புரோவை அறிமுகம் செய்துள்ளது. நாமக்கு இதன் விலைலையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையும் ஏற்பட்டுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான அம்சங்களும் இருக்கின்றன. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஓப்போ எப் 11 புரோ:

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் புதிய தலைமுறைக்கு ஏற்ப இந்த ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதில் ஏராளமான நவீன வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து காணலாம்.

48 எம்பி+5 எம்பி டூயல் கேமரா:

இதில் 48 எம்பி முதல் நிலை கேமராகவும் இருக்கின்றது. 5எம்பி டெப்த் சென்சார். 48 எம்பி சென்சார் கேமரா 4 பிக்சல் அளவில் இருக்கின்றது. மேலும் இதில் 12 எம்பி புகைப்படத்தையும் 48 எம்பி யில் தெளிவாக எடுக்க முடியும்.
மீடியாடெக் ஹெலிக்கோ பி70: இதில் உள்ள மீடியா டெக் ஹெலிக்கோ பி70 மாடல், சிப்செட் இன்டலிஜன்ட் ஏஐ இன்ஜின், அல்ட்ரா கிளியர் கேமரா மூலம் தெளிவாக சிறந்த புகைப்படங்களையும் எடுக்க முடியும்.

அல்ட்ரா நைட் மோடு:

இதில் உள்ள அல்ட்ரா நைட் மோடு கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் போது, குறைந்த ஒளியிலும் புகைப்படங்கள் மற்றும்வீடியோக்களை தெளிவாக எடுக்க முடியும். இதற்கு இதில் உள்ள ஏஐ அல்ட்ரா- கிளியர் இன்ஜின் இன்டலிஜன்ட் ஆகும்.

ஏஐயுடன் 16 எம்பி செல்பி கேமரா :

பிரத்யேமாக புதிய செல்பி கேமராவுமம் எப் 11 பிரோவில் இடம் பெற்றுள்ளது. புதிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கும் புகைப்படங்கள் பார்பதற்கு பிரமிப்பாக இருக்கும் தெளிவாகவும் நாம் புகைப்படத்தை எடுக்க முடியும். இதில், பேஸ் ஸ்மையிலிங் பங்சன், ஸ்மார்ட் பியூட்டிபிகேஷன் மோடு இடம் பெற்றுள்ளது. நீங்கள் எடுக்கும் சற்று கெத்தாக இருக்கும்.

மீடியா டெக் பி70ஏஐ சிப்செட்:

இதில் சக்திவாய்ந்த மீடியாடெக் பி70 ஆக்டோ-கோர் சிப்செட் இடம் பெற்றுள்ளது. மேலும், இதில் கம்பேர்டு பிரிடியேஷர் பி 60, எஸ்ஓசி, பிஇசியர், ஏஐ இன்ஜின், அப்ரேன்ட் இம்மேஜ், மேம் விளையாட ஏற்றது. இதில் ஏற்றதாக இருக்கும்.

சிபியூ செயல் திறன்:

இதில் ஜிபியூ செயல்திறன் அதிக பட்சமாக 13% முதல் குறைந்த பட்சமாக 5 % சதவீதம் வரை இருக்கும். இதன் மூலம் 20 ஆப்களைஇயக்க முடியும். ஹெச்டி தொழில்நுட்பம் இருப்பதால் கேம்களை துல்லியமாக விளையாடவும் இது வழி வகை செய்கின்றது.

ஹைப்பர் பூஸ்ட்:

நாம் அளவுக்கு அதிகமாக கேம் விளையாடினாலோ, இல்லை ஆப்களை பயன்படுத்தினாலோ ஒரு சில நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் ஹேங் ஆகும். இதை தடுக்கும் விதமாக ஹைப்பர் பூஸ்ட் இடம் பெற்றுள்ளது. இதனால் பேட்டரி சேமிப்பு, நெட்வோர்க் கவரேச், கேம், மொபைல் டெம்ப் ரேச்சர், ஆப்களையும் சீராகவும் ர ஹைப்பர் பூஸ்ட் உதவி செய்கின்றது.

6.5 இன்ச் டிஸ்பிளே:

இதில் 6.5 இன் டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இதன் ஸ்கிரீன் ரேசியோ 90.90%. இதில் உள்ள கேமரா டிசைனும், திரை வடிவமைப்பும், காண்போரை வசீகரிக்கின்றது. முழுவடிவில் நாம் வீடியோக்களையும், கண்டு கழிக்க முடியும்.

4000 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 4000 எம்ஏஹெச் பேட்டரி இடம் பெற்றுள்ளது. மேலும், வோக் 3.0 பாஸ்ட்ர சார்ஜிங் தொழில்நுட்படும் இடம் பெற்றுள்ளது. புதிய கலர் ஓஎஸ் 6.0, ஆன்ட்ராய்டு பீ 9.0, புதிய ஆப் டிசைன், நோட்டிபிகேஷன் பேன், ஸ்மார்ட் அசிஸ்டண்ட், சிலைடர் பார், ஸ்மார்ட் யூசர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

விலை எவ்வளவு தெரியுமா?

பல்வேறு தொழில்நுட்பம், வடிவமைப்பு, வசதிகளுடன் கவர்ச்சிகரமாக உள்ள ஓப்போ எப்11 புரோ விலை இந்தியா விலைப்படி ரூபா  24,900. இதை பிளிர்ப்கார்ட், அமேசான்.இன், பேடிஎம் மால், ஸ்னாப்டில்.காம் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகதளங்களில் மார்ச் 15ம் தேதி முதல் பெறலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here