மன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு

0
7

மன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (16) கலந்து கொண்டார்.

அதிபர் பிலால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர், மன்னார் பிரதேசசபை தலைவர் முஜாஹிர், மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் சந்தியோகு, முன்னாள் பிரதியமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கர், வவுனியா நகரசபை உறுப்பினர்களான பாரி, லரீப், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here