இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் Palestinian land day commemorative event

0
11

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது இலங்கைக்கான பலஸ்தீன தூதரகத்தின் அனுசரனையில் *Palestinian Land Day – 2019* எனும் கருப்பொருளில், திங்கட்கிழமை 2019.04.01 அன்று ஓர் விஷேட கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் பலஸ்தின தேசத்திற்கான சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான பல்வேறு விடயங்கள் அரங்கேற்றப்பட்டதுடன் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் Mr Dr.Zuhair Mohamed Zaid இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் பெரும் பொருளாலர் Dr. Ramees Aboobakkar மற்றும் பல விரிவுரையாளர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழக இந்து மன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூல் நிலையத்தையும் பார்வையிட்டார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here