“நாட்டிற்காக ஒன்றினைவோம்” தேசிய திட்டத்திற்கு  அமைவாக உர விநியோகம்

0
5
சிறுபோக செய்கைக்கான உர விநியோகம்
(எம்.ரீ.எம்.பாாிஸ்)

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் “நாட்டிற்காக ஒன்றினைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு  அமைவாக 2019 ஆம் ஆண்டிற்கான சிறுபோக செய்கைக்கான உர விநியோகம் வந்தாறுமூலை  கமநல சேவை நிலையத்தில்  நடைபெற்றது

தேசிய உரச்செயலாக உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம் சிராஜின் அவர்களின் பிரதம பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது மேலும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதூர்தீன் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கமநல அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here