Popular News
தலதாமாளிகை, கோயில் மற்றும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கோட்டாபாயகுயிண்டன் டி கொக் ரி20 அணிக்கு தலைவராக தேர்வுமுஸ்லிம், சிங்கள மக்களுடன் எதிரிகளாக வாழ்வதற்கு தமிழர்கள் விரும்பவில்லைஅமைச்சர் ஹரிசன் சம்மாந்துறை விஜயம்! இஸ்மாயில் எம்.பி. ஏற்பாடு!!தமிழ் முஸ்லிம் இன நல்லுறவிற்கு தடையாக இருப்பது என்ன? பகுதி 01.. விளக்கமளிக்கின்றார் வருன்-கமலதாஸ்.!!எடுத்தற்கெல்லாம் முஸ்லிம்கள் மீது குற்றங்கூறுவது ஆரோக்கியமற்ற ஒன்றுபெற்றிக்கலோ கெம்பஸ் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்அமைச்சரவை உபகுழு ஆராய்ந்து இறுதி தீர்மானம்அமைச்சர் மனோ கணேசன் கோடிக்கணக்கான காசுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைத் திருப்புவதற்காக வடக்கு கிழக்கிலே உதவி செய்கின்ற போர்வையில் செயற்படுகின்றார்எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

About us

வரலாறு

1955 ஆம் ஆண்டு பிறந்த MI.சரீப் அலி ஆசிரியர் அவர்களை நினைவுபடுத்துமுகமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் SATO-  (SHAREEF ALI TEACHER ORGANIZATION) ஆகும்.

1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி இவ்வுலகை விட்டு மர்ஹூம் சரீப் அலி ஆசிரியர் பிரிந்தார் . அவர் கல்குடாத் தொகுதியில் உடற்கல்வி ஆசிரியராக அவரின் பணியினை ஆரம்பித்தார். பின்னர் பிரதி அதிபராகவும் வளவாளராகவும் செயற்பட்டார். அவர் இச் சமூகதிற்கு பாரிய தொண்டாற்றினார். அவர் பெயர், அவர் ஆற்றிய சேவைகள், இச் சமூகத்தில் எப்போதும் முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சபீக் ஆசிரியர் மற்றும் தங்கசாஹிப் ஆகியோரை கொண்டு 1990ஆம் ஆண்டு SATO என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக YL.மன்சூர் அவர்கள் இவ்வமைப்பினை பொறுப்பெடுத்து பல்வேறு பிரிவுகளை ஸ்தாபித்தார். அவை வருமாறு சரீப் அலி இளைஞர் கழகம், சரீப் அலி விளையாட்டு கழகம், சரீப் அலி முன்பள்ளி, சரீப் அலி இணையத்தள செய்தி, சரீப் அலி சன சமூக நிலையம் , சரீப் அலி ISSA சமூக சேவைகள் அமைப்பு, சரீப் அலி விளையாட்டு மைதானம்,சரீப் அலி வீதி என்று பல்வேறு துறைகளில் சரீப் அலி ஆசிரியர் அமைப்பினை இப்பிரதேசத்தில் ஓர் முன் மாதிரி அமைப்பாக மாற்றியமைத்தனர்.

குறிக்கோள்

எங்கள் சுயாதீன ஊடகம் புதிய இலங்கையினை உருவாக்கவும் வலுப்படுத்தவும் உதவுவதன் மூலம் புதிய ஊடக புரட்சியை வலிநடத்தும். எங்கள் செய்தி தயாரிப்புக்கள் முன்மாதிரியாகவும்  பல்வேறுபட்ட வாசகர்களிடம் உள்ள தளங்கனளவிட இது சிறந்து விளங்கும்.

நீங்களும் எங்கள் அமைப்பின் செய்தியாளராக ஆகலாம் அதற்கு உங்கள் புகைப்படத்துடன் கூடிய சுய விபரக்கோவையை எங்களுக்கு அனுப்பவும்.

GMAIL:  satonews44@gmail.com

YAHOO: sato.news@yahoo.com

Your ads here

o

error: Content is protected !!