Home செய்திகள்

செய்திகள்

பலத்த காற்றினால் 70 வீடுகள் 283 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில்; விசிய பலத்த காற்றினால் 70 வீடுகள் 283 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவூனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால் கொத்தியாபுல புதியமண்டபத்தடி காஞ்சிறம்குடா இலுப்படிச்சேனை மண்டபத்தடி ஆகிய கிராமங்களில் 62குடும்பங்களை சார்ந்த 247...

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கௌரவமான தீர்மானம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய தீர்மானிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக்...

அப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர்

அப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளில் பதவிப்பிரமாணம் செய்தனர். அதற்கமைய அப்துல்...

ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று மாலை கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். பலர் பல்வேறு...

வைத்தியர் சாபி தொடர்பில் 758 நபர்களிடம் வாக்குமூலம்!!

குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள...

பதவிகளை மீள ஏற்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம்

நாட்டின் நலனுக்காக பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என மகா நாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து முஸ்லிம்...

இளைஞன் அஷாம் இம் முன்மாதிரி…!!!

#ஏறாவூரில் பாதணிகள் விற்கும் கடையொன்றில், மாத சம்பளத்திற்கு தொழில் செய்துவரும், இளைஞன் அஷாம் இம் முன்மாதிரி...!!! செங்கலடி மக்கள் வங்கி ATM இயந்திரத்தில் ( 14/06) வெள்ளிக்கிழமை மாலை (04.16 PM) பணம் எடுக்க சென்ற...

மசூதிகளில் நடந்த தாக்குதலை பகிர்ந்தவருக்கு 21 மாதம் சிறை !

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள  மசூதிகளில்  மார்ச் மாதம் நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்த, பலர் காயமடைந்தன சம்பவத்தை அந்த நபர் சமூகவளைத்தளம் ஊடக நேரலை செய்திருந்தார். அதனை பல...

யார் இந்த முகம்மட் முர்ஸி?

ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மோர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர்...

கோத்தாவா மகிந்தவே முடிவெடுக்கட்டும்?

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுதந்திரக்கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் உச்சம் பெறத்தொடங்கியுள்ளது. பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை குறிப்பிடும் உரிமை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே உள்ளதென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின்...
error: Content is protected !!