Home செய்திகள் சர்வதேசம்

சர்வதேசம்

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றத்தால் நமக்கு பிடித்த சில உணவுகளுக்கோ, குளிர்பானங்களுக்கோ நாம் பிரியாவிடை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வெப்பநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், பயிர்கள் வளர்வதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றும் மீன்கள்,...

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர் சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ)...

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடையேயான அணு ஒப்பந்தத்தை பாதுகாப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க பிரான்ஸ் மற்றும் ஈரான் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதனை பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோங்...

விளையாட்டாக செய்த செயலால் பறிபோன உயிர்..!!

பிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியில் உள்ள ஹொட்டலில் தங்கிருந்த நிலையில் தவறுதலாக அவர் கழுத்தை கயிறு இறுக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்தவர் லுக் மேரி (34). இவர் தொழில் விடயமாக ஜேர்மனியின் பிரங்க்பர்டுக்கு வந்தார். அங்குள்ள...

பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாமையினால்  பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் புதிய பிரதமருக்கான போட்டியில் அக்கட்சியின் முன்னாள் வெளியுறவு...

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு ஆனதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுலவேசி தீவுக் கடலில் 10 கிலோ...

வயதான பாட்டியின் விபரீத ஆசை என்ன தெரியுமா?

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்தவர் 93 வயதான ஜோஷி பேர்ட்ஸ் தனது நிறைவேறாத தனது ஆசை ஒன்றை தனது பேத்தியிடம் வெளிப்படுத்தியுள்ளார் அது என்னவெனில் தன்னை ஒரு முறையாவது காவலதுறை கைது செய்து சிறையில் அடைக்க...

இலங்கை முஸ்லிம்கள் மீதான, தாக்குதல் நம் அனைவர் மீதுமான தாக்குதலாகும்

கடந்த ஏப்ரல் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் இலங்கை அரசாங்கம் துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பயங்கரவாதத்தை விரைவில் கட்டுப்படுத்த முடிந்ததாக மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும்...

ஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை..!!

ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரெயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. நிலநடுக்கம், கன மழை போன்ற கடுமையான இயற்கை சீற்றங்களின்போது கூட அங்கு புல்லட் ரெயில் சேவை முழுமையாக...

பாலம் இடிந்து தொடரூந்து கவிழ்ந்தது!

பங்ளாதே‌ஷில் விரைவு தொடரூந்து சென்ற பாலம் திடீரென்று இடிந்ததில் தொடரூந்து கவிழ்ந்து வீழ்ந்ததினால் அதில் பயணம் செய்த 5பேர்உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதில் 21பேர் கடும்காயங்களோடு உயிராபத்து நிலையில்...
error: Content is protected !!