Home செய்திகள் தேசியம்

தேசியம்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர். பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும். சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச்...

விரைவில் தென்னிந்தியாவுக்கு படகுச் சேவை

காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவுக்கு பயணிகள் மற்றும் சரக்கு படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்ட...

பேஸ்புக் மூலம் பொலிஸாரை அவமதித்த இளைஞன் கைது

பேஸ்புக் ஊடாக பிட்டிகல பொலிஸாரை அவமதித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் போலி பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, தேவையற்ற சொற் பிரயோகங்களால் பொலிஸாரை  அவமதிக்கும் வகையில் பதிவுகளை இட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெ​ய்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த  20...

ரஞ்சன் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில், முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று...

ஹபாயா அணிந்து செல்லுமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருவதைத் தடை செய்ததை அடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகளின் ஆடை உரிமைகளுக்காக குரல்கள் இயக்கம் போராடிக் கொண்டு வருவதை அனைவரும் அறிந்ததே. அதனடிப்படையில்...

இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் மாளிகைக்காடு நூர் பள்ளிவாசலுக்கு நவீன எல்.ஈ.டி மின்விளக்குகள்

(அகமட் எஸ். முகைடீன்) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் மாளிகைக்காடு நூர் பள்ளிவாசல் சுற்றுப்புறத்தை ஒளியூட்டுவதற்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நவீன எல்.ஈ.டி மின்விளக்குகள்...

ஷண்முகா ஹபாயா விவகாரம்:மனித உரிமை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியானது.

பாதிக்கப்பட்ட ஆசிரியைகளை ஹபாயா அணிந்து ஷண்முகா கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து...

பொத்துவில் மத்தியகல்லூரியின் தேசிய பாடசாலை தரமுயர்த்தல் கடிதத்தை கிழக்கு ஆளுநர் வழங்கி வைப்பு.

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தில் இருக்கின்ற பழமை வாய்ந்த பாடசாலையினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த பல்வேறு வகையிலும் முயற்சிகள் இடம் பெற்றது. இச் சந்தர்ப்பத்தில் அண்மையில் நியமிக்கப்பட்டு இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி...

பதிலடி கொடுப்போம்! பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப் படையின் மிகப் பெரிய போர்

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இந்திய விமானப் படையின் மிகப் பெரும் போர் ஒத்திகை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இரவு பகலாக ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள்...

எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அடிபணிய வேண்டாம்..

பொலிஸ் திணைக்களத்தின் கீழுள்ள STF ஐ தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் ஜனாதிபதி கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் எந்த ஒரு அரசியல்வாதியின் உத்தரவிற்கும் அடிபணிய வேண்டாம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளையிடும்...
error: Content is protected !!