Home செய்திகள் பிரதேசம்

பிரதேசம்

எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை மருத்துவமனை மற்றும் புகையிரத நிலையத்தை ஊடறுத்துச் செல்லும் பாதையினை கம்பரெலிய திட்டத்தினூடாக செப்பனிட்டு கோறளைப்பற்று மத்தி என பெயர் பலகை இட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்...

மாற்றுத்திறனாளிகளால் வைத்தியசாலையில் சிரமதானம்

ஓட்டமாவடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் சிரமதானமும், மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது. ஓட்டமாவடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தௌபீக் (ஸஹ்வி) தலைமையில் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து மீராவோடை பிரதேச வைத்தியசாலையில்...

மீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்க்கும் தலைவர்களை வாழ்த்துகின்றோம்

பௌத்த பீடங்கள், இலங்கையின் அரசியல் தலைவர்கள், உலக நாடுகளின் கோரிக்கைகள், முஸ்லிம் சமூகத்தின் ஒப்புதல்கள் என்பவற்றை கருத்திற்க்கு கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்ற அமைச்சர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஓட்டமாவடி பிரதேசசபை...

பெரலிய திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு மக்கள் பாவனைக்கு

ஒரு மாதங்கள் கடந்த நிலையில் செயற்றிட்ட அலுவலகர் என்ற நியமனத்தில் பத்தாயிரத்தி ஐநூறுக்கு மேற்பட்ட வெளிவாரி பட்டாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

ஓட்டமாவடி பிரதேச சபையின் 16வது சபை அமர்வு

முகவரியற்றிருந்த முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயாவுக்கு அரசியல் முகவரி கொடுத்து வட மாகாணத்தின் முதலமைச்சராக்கி அழகு பார்த்த தமிழ் கூட்டமைப்புக்கு துரோகம் செய்து கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனது அந்திம காலத்தில் இனவாதக்கருத்துக்களை...

டெங்கு ஒழிப்பு தொடர்பாக   பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டம்

டெங்கு ஒழிப்பு தொடர்பாக   பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டமொன்று  மட்டக்களப்பு  ஏறாவூர் பிரதேசத்தில்   நடைபெற்றது. பிரசே சுகாதார வைத்தியதிகாரி எம்எச்எம். தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வ்pன்போது பயிற்றப்பட்ட தொண்டர் ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதையடுத்து ...

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத்திட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித். அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைத்துள்ள நிலையில் நாங்கள் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்ததீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்...

சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம்.

எஸ்.எம்.எம்.முர்ஷித். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் 2002 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில் அதற்கான பிரதேச சபை இன்று வரை உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டடை முன்வைத்து வாழைச்சேனையில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத...

தொலைத் தொடர்பு கோபுரங்கலாள் மக்களுக்கு பாதிப்பு எனின் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

எஸ்.எம்.எம்.முர்ஷித். ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒன்பது தொலைத் தொடர்பு கோபுரங்கள் காணப்படுகின்றது. இதனால் மக்களுக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படும் என கண்டி பேராதனை பல்கலைக் கழகத்தின் அறிக்கை பாதகமாக கிடைக்கும் பட்சத்தில்...

நாம் இழந்து போயுள்ளதை மீட்க என்ன முன்னெடுப்புகளை செய்துள்ளோம்

தனது தமிழ் சமூகத்திலிருந்து எவரோ ஒருவர் சொன்ன வாய் பேச்சை வைத்து தன் சமூகம் பாதிக்கப்படுவதாகவும் தன் சமூகத்தின் உரிமைகள், இருப்புக்கள், வாழ்வாதாரம் பறி போவதாகவும் பகிரங்கமாக ஆதாரங்கள் இல்லை என்று தெரிந்தும்...
error: Content is protected !!