Home செய்திகள் விளையாட்டு

விளையாட்டு

குயிண்டன் டி கொக் ரி20 அணிக்கு தலைவராக தேர்வு

தென்னாபிரிக்க ரி20 அணிக்கு தலைவராக விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளார். 2019 உலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணி படுதோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து அந்த அணியை சிறந்த...

குலசேகரவை கெளரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட்

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று புதன்கிழமை (31) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இல்ஙகை அணி 2-−0...

திருப்பி அடித்த டிம் முர்டாக்!

இங்கிலாந்து அணியின் 5 விக்கெட்களை வீழ்த்திய அயர்லாந்தின் டிம் முர்டாக் உண்மையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்ற சுவாரசியத் தகவல் பகிரப்பட்டு வருகிறது. 50 ஓவர் உலகக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணியை வெற்றி...

இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் குழுவை தங்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவித்தல்

விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவை தங்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. அத்துடன்...

பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது

ரோஹித் சர்மாவிடம் இருந்து தன் கேப்டன் பதவியை திட்டம் போட்டு தற்காத்துக் கொண்டு இருக்கிறார் விராட் கோலி. 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை...

நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி...

கிரிக்கெட் ‘அம்பயர்’ ஆக என்ன தகுதிகள் தேவை…?

டெண்டுல்கர், டோனி, கோலி என்று உத்வேகம் தரும் ஒரு வீரரை மனதில் முன்னோடியாக ஏற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும் இளைஞர்கள், கிரிக்கெட் துறையில் சாதிக்க நீண்ட காத்திருப்பில் இருந்து காலத்தை விரையம் செய்வது உண்டு. கிரிக்கெட்...

முதல் செமி பைனல் போட்டியில் மோதும் இந்தியா மற்றும் நியூசிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிய வேகமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று செமி பைனல் போட்டி நடக்கிறது. இன்று நடக்கும் செமி பைனல் போட்டியில்...

அரை இறுதி போட்டிக்கான வாய்ப்பு எந்த அணிக்கு

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி போட்டிக்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நாளை நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் போட்டி நடைபெறவுள்ளது. உலக...

நாங்கதான் எப்போதும் கிங்.

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளது. இதன் மூலம் செமி பைனலுக்கு தேர்வாகும் இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலகக்...
error: Content is protected !!